Posts
Showing posts from October, 2025
அரசு அருங்காட்சியகம், பள்ளிக்கல்வித்துறை, தொல்லியல்துறை, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து நமது மாவட்டத்தில் பல்வேறு வரலாற்றுத் தடையங்களை ஆவணப்படுத்தியும் , பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியும் வருகிறது. கிருஷ்ணகிரியின் வேர்களைத் தேடி நெடும் பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் 9787536970