சென்னானூர் அகழ்வாய்வு தளம்

. தமிழக முதல்வர் அகழ்வாய்வை காணொலி மூலம் தொடங்கியபின் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சென்னானுர் அகழ்வாய்வை தொடங்கினார் -(18.06.24) தொல்லியல் அலுவலர் இவ்விடம் பற்றி பல்வேறு தகவல்களை கூறுகிறார் . கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு 2018ல் இருந்து ஆய்வு மேற்கொண்டு வந்ததன் அடிப்படையில் தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் இப்பகுதி அகழ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது
https://youtu.be/jS7JBQFzRaM
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மார்ச் 2020ல் சென்னனூர் பகுதியில் உள்ள பெருமாள் மற்றும் ராஜேஸ் அவர்களின் அழைப்பின் பேரில் மேற்கண்ட கள ஆய்வில் தெரியவந்தவை நம்பகுதியை ஆண்டு கங்கர்கள் காலத்தில் அதாவது 1200 வருட பழமையான (பெருமாள்) விஷ்ணு சிலை கண்டுபிடிப்பு
https://youtu.be/NW6i-KehJIE
முன்று நாட்களில் முடியுமா ? வைத்த கோரிக்கைகள் நிறைவேறியது ஒன்று மட்டும் எங்களால் தாமதம் தரவுகள் கிடைத்ததும் அதுவும் கடந்து போகும் . கிருஷ்ணகிரி வரலாறு வேகமெடுக்கிறது. எங்கள் ஆட்சியரால்
https://youtu.be/WnsVAqNP-qA
சென்னானூர் 1500 வருடங்களுக்குமுற்பட்ட பாறை ஓவியங்கள்- கிருஷ்ணகிரி மாவட்ட பாற ஓவியங்கள் https://youtu.be/IMfo0F_Q7X4
சென்னானூர் கல்வெட்டு 3-நன்றி பெருமாள், ராஜேஷ்
https://youtu.be/6Pa1IppvgfM
4500 ஆண்டு பழமையான வரலாற்றினைக் கொண்ட சென்னானூர்-ஆதாரம் இதோ
https://youtu.be/_y9KKvv2xKg
தமிழகத்தில் சிறப்பு பெற்ற சென்னானூர் அகழாய்வு -இதற்கு முன் உறையூர் அகழ்வாய்வில் பானை ஓட்டில் மூலனபேடு என்ற ஊர்ப்பெயர் கிடைக்கப்பெற்றது. தற்பொழுது சென்னானூர் பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊர்ப் பெயர் கிடைக்கப்பெற்றுள்ளது இது பானை ஓட்டில் கிடைக்கபெற்ற இரண்டாவது ஊர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்கள் விளக்க படங்களுடன் >
https://youtu.be/LPLsommxWjo
https://youtu.be/TRqAc_b5PCg
சென்னானூர் அகழ்வாய்வு தளம் - மாவட்ட ஆட்சியர் பார்வை
https://youtu.be/5cDzF1qRj0Q
பகுதி 1 சென்னானூர் அகழ்வாய்வு தளம் - அகழ்வாய்வு பற்றி விளக்குகிறார் தொல்லியல் அலுவலர் திரு.பரந்தாமன் -மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக -அரசு அருங்காட்சியகம் , தொல்லியல்துறை , பள்ளிக்கல்லித்துறை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து நடத்தியது.
https://youtu.be/UdUJkqIYXwM class="separator" style="clear: both;">
பகுதி 2 சென்னானூர் அகழ்வாய்வு தளம் - பானை ஓடுகள் பற்றி விளக்குகிறார் தொல்லியல் அலுவலர் திரு.பரந்தாமன் -மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக -அரசு அருங்காட்சியகம் , தொல்லியல்துறை , பள்ளிக்கல்லித்துறை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து நடத்தியது.
https://youtu.be/_JwcDPJ9bf0
https://maps.app.goo.gl/gvD2LtPFdRNbQwvi8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

Comments