சின்னகொத்தூர் -சின்னகொத்தூர் கற்திட்டைகள் , கல்வட்டம் .2500 years old Dolmen & stone circle,

https://jsrkrishnaji.blogspot.com/2025/04/blog-post_28.html
வியக்கவைக்கும் தேவர்குற்தானி 200க்கும் மேற்பட்ட 2000 ஆண்டுகளுக்கு முந்தய கற்திட்டைகள் , பாறை ஓவியம். கல்வட்டம் , கோட்டைச்சுவர்,. 700 ஆண்டுகளுக்கு முந்தய இரு கோவில்கள் அத்தனையும் உங்களுக்காக போக முடியாவிட்டாலும் நமது வாழிவியலை பார்க்கலாம் https://youtu.be/WnOOu_q38wA
நீங்கள் பார்காத கற்திட்டையினுள் ஒரு கற்திட்டை - தாயுக்கும் குழந்தைக்கும் ஒன்றினுள் ஒன்று - ஒருவேளை கர்பிணி இறந்து அவருக்க்காக இது எடுக்கப்பட்டு இருக்கலாம் களப்பயணத்தில் அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி https://youtu.be/2qarNj-rA9A
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அழகிய கற்திட்டை அழகிய குளம் அழகிய அல்லிப்பூக்கள் களப்பயணத்தில் அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி https://youtu.be/WnOOu_q38wA
https://maps.app.goo.gl/KHYHXyxmKRheY5tY6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

Comments

Popular posts from this blog

அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

சாமந்தமலை -பெருங்கற்கால குத்துக்கல் Megalith - menhir

பிற்கால சோழர்கால நெடுசாலை -