மயிலாடும்பாறை பாறை ஓவியங்கள்

சீங்கில் கெட்டு அம்மட்டன்கவி #பாறைஓவியங்கள்
https://jsrkrishnaji.blogspot.com/2022/10/prehistoric-rock-art-in-india-tamilnadu.html
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழ்வாய்வு நடைபெற்று வரும் #மயிலாடும்பாறையில் பல்வேறு வரலாற்றுத்தடையங்களை அருங்காட்சியகம் & கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் மூன்றான்டுகள் தொடர் ஆய்வில் ஆவணப்படுத்தி உள்ளது அந்த வகையில் இம்மாதம் சீங்கில் கெட்டு அம்மட்டன்கவி #பாறைஓவியங்கள் சதாம் அண்ணாச்சி ஆயோர் உதவியால் கண்டறியப்பட்டது அது உங்களுக்காக
https://youtu.be/BPoRvs0YnC0
#மயிலாடும்பாறை #MayilaadumPaarai அகழ்வாய்வுக்கு 1.5 கிலோமீட்டர் தொலைவுக்குள்வரும் பாறை ஓவியத்தொகுதி இப்பகுதியின் பழமையை உறுதிபடுத்துகின்றது <
a href="#மயிலாடும்பாறை%20#MayilaadumPaarai%20அகழ்வாய்வுக்கு%201.5%20கிலோமீட்டர்%20தொலைவுக்குள்வரும்%20பாறை%20ஓவியத்தொகுதி%20இப்பகுதியின்%20பழமையை%20உறுதிபடுத்துகின்றது%20https://youtu.be/m75YH-mcfoo" target="_blank">https://youtu.be/m75YH-mcfoo
மயிலாடும் பாறை போலுமலை பாறை ஓவியங்கள் https://jsrkrishnaji.blogspot.com/2025/05/blog-post.html
புலிப்பாறை ஓவியங்கள் https://jsrkrishnaji.blogspot.com/2018/09/the-rock-painting-was-documented-in.html
ஐகுந்தம் புலிப்பாறை ஓவியமும், முருகன் கோவில் பாறை ஓவியமும் - - பகுதி 11 -முன்னாள் மாணவர்கள் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் -கிருஷ்ணகிரி மாவட்ட களப்பயணம்
https://youtu.be/QnXZxcHLabM
மேலும் அகழ்வாய்வு பற்றிய விவரங்களுக்கு விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை அழுத்தவும்
https://jsrkrishnaji.blogspot.com/2022/01/blog-post.html
https://maps.app.goo.gl/Bid8J2zaH1wQKm2CA
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

Comments

Popular posts from this blog

அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

மல்லப்பாடி - பாறை ஓவியங்கள் - கோவில்கள் , கல்வெட்டுகள்

மல்லசந்திரம் -பெருங்கற்கால கற்திட்டைகள்