மல்லிகார்சுன தூர்கம் - சிற்பக்கலை -பாறைக்கல்வெட்டு

https://jsrkrishnaji.blogspot.com/2023/11/blog-post_89.html
பகுதி -2 மலைக்க வைக்கும் துாண்கள் மல்லிகார்ஜுன துர்கம் #மல்லிகார்ஜுனதுர்கம் #Malligarjunadurgam #துாண்கள் #ஒய்சாளர்கள்கட்டிடக்கலை
https://youtu.be/EE4Bddny928
பகுதி -1 வியக்க வைக்கும் துாண்கள் மல்லிகார்ஜுனதுர்கம் சிவன் கோவில் (Malligarjunadurgam) , தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஊராட்சி ஒன்றியம், குந்துகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஆகும். இதன் அருகே உள்ள மலையில் உள்ள சிவன்கோவில் துாண்கள் மிகவும் சிற்பகலைக்கு மிகச்சிறந்த உதாரணமாகும் வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக சென்று பார்க்கவும்
https://youtu.be/4ePdeLFGl58
#மல்லிகார்ஜுனதுர்கம் பக்தியோடு காண வேண்டிய சிவன்கோவில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளம் மட்டுமல்ல மிக நுண்ணிய சிற்பக்கலையை கண்டு ரசிக்கவேண்டிய ஓர் இடம் #சுற்றுலாதளம் #பூர்வாதராயர்கள் #புகழ்பெற்றசிற்பக்கலை #கல்வெட்டுகள் #கட்டிடக்கலை #sivan #temple #tourist #tamilnadutourism #கிருஷ்ணகிரி
https://youtu.be/Ch2jsg-jYkU
#மல்லிகார்சுன கோவில் மலைக் கல்வெட்டு முடிகொண்ட #சோழமண்டலத்து #ராஜேந்திர சோழ வளநாட்டு #கல்லக நாட்டு #சோலைபுரத்து #தீர்தமலை #உடையார் மல்லிகார்சுனர் கோவிலின் பெயர் 700 வருங்களுக்கு முன் தீர்த்தமலை உடையார் என்பதும் இப்போதுள்ள சாலிவரம் சேலைபுரம் என்பதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது உள்ளே கல்வெட்டு படித்தலும் - விளக்கமும் அருங்காட்சிய காப்பாச்சியர் கோவிந்தராஜ் & சதாநந்தகிருஷ்ணகுமார், பிரகாஷ் உடன் தமிழ்செல்வன்
https://youtu.be/qNCMbX3Xng0
https://goo.gl/maps/1F6FSHUJN5cVAkJp6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

Comments

Popular posts from this blog

அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

மல்லப்பாடி - பாறை ஓவியங்கள் - கோவில்கள் , கல்வெட்டுகள்

மல்லசந்திரம் -பெருங்கற்கால கற்திட்டைகள்