மல்லப்பாடி - பாறை ஓவியங்கள் - கோவில்கள் , கல்வெட்டுகள்- சிவனீச்சுரம்.
................... பருகூர் அருகே உள்ள மல்லபாடி என்னும் கிராமத்தில் பழமையான வரலாற்று சிறப்புமிக்க 700 நூறு ஆண்டுகள் பழமையான சிவாலயம். சிவாலயத்தை ஆய்வு செய்து திருப்பணி செய்ய அந்த மக்களுக்கு ஆலோசனை வழங்கிய போது. 5.09.26 மல்லப்பாடி சிவனீசுவர முடையார் சிவன் ஆலயம் | Mallappadi Sivaneeswara Mudayar Shiva Temple https://youtu.be/2SXHezOPIG0 ................ தமிழகத்திலேயே முதன் முதலாக கண்டறியப்பட்ட பாறை ஓவியம். .. மல்லப்பாடியின் வரலாறு பெருங்கற்காலம் முதல் நாம் அறிந்து கொள்ளலாம். அதற்கு முன் இல்லையா என நீங்கள் கேட்கலாம் இருந்திருக்கும் நாம் ஆய்வு செய்த வகையில் தான் இதை கூறுகிறோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், திருப்பத்தூர் – பர்கூர் சாலையில் பர்கூரிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ.தொலைவில் மல்லப...
Comments
Post a Comment